MARC காட்சி

Back
திருப்புல்லாணி அரண்மனை
245 : _ _ |a திருப்புல்லாணி அரண்மனை -
300 : _ _ |a கி.பி.1762
500 : _ _ |a அரண்மனை, 21 அறை, இராமநாதபுரம், சேதுபதி, மன்னர், தினைக்குளம், சமஸ்தானம், செல்லத்தேவர் என்ற விஜய ரகுநாத சேதுபதியின் தளவாய் தாமோதரம் பிள்ளை
520 : _ _ |a இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குட்பட்ட இந்த அரண்மனை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. செங்கற்கட்டுமானத்தின் அமைப்பு முறைக்கு இந்த அரண்மனை நல்ல சான்றாகும். தூண்களும், போதிகைகளின் வளைவுகளும் செங்கல்லில் அமைக்கப்படுவது கட்டிடக்கலையின் சிறப்பைக் காட்டி நிற்கிறது.
653 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
700 : _ _ |a திருப்புல்லாணி ஆதிஜகந்நாதப் பெருமாள் கோயில், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
710 : _ _ |a க.த.காந்திராஜன்
752 : _ _ |a திருப்புல்லாணி |c திருப்புல்லாணி |d இராமநாதபுரம் |f திருப்புல்லாணி
906 : _ _ |a அரண்மனை
914 : _ _ |a 9.2829063
915 : _ _ |a 78.8249246
934 : _ _ |a இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் தினைக்குளம் செல்லும் வழியில் சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த முழுவதும் செங்கலால் கட்டப்பட்ட 21 அறை அரண்மனை உள்ளது. இங்கு 21 அறைகள் உள்ளன அவை முறையாக சுமார் 20 அடி உயரமும், 35 அடியும் கொண்டுள்ளது. திசைக்கு ஐந்து அறைகள் வீதம் இருபது அறைகளும் மத்தியில் ஒரு அறையும் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வரண்மனையில் கல்வெட்டுக்கள் ஏதும் காணப்படவில்லை. இந்த அரண்மனை செல்லத்தேவர் என்ற விஜய ரகுநாத சேதுபதியின் தளவாய் தாமோதரம் பிள்ளை என்பவரால் கி.பி.1762 இல் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இது சேதுபதி மன்னர்களுக்கான கூடுதல் அரண்மனையாக இருந்திருக்கக்கூடும் மேலும் அந்தப்புரமாகவோ, போர் காலங்களில் ஆயுதங்கள் பாதுகாக்கும் இடமாகவோ இருந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. இந்த அரண்மனையைக் கட்ட சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் போன்றவற்றை பயன்படுத்தியிருப்பார்கள் என அறியமுடிகிறது. அக்காலகட்டங்களில் அரண்மனைகள் எவ்வாறு இருந்தது? எப்படி கட்டினார்கள் என்று அறிவதற்கு சாட்சியாக எஞ்சியுள்ளது. இதன் மூலம் அக்காலகட்ட மக்களின் சமூக பண்பாட்டு முறையை அறிய ஏதுவாக உள்ளது.
995 : _ _ |a TVA_MON_00072
barcode : TVA_MON_00072
book category : அரண்மனைகள்
Primary File :

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0001.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0002.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0003.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0004.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0005.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0006.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0007.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0008.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0009.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0010.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0011.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0012.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0013.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0014.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0015.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0016.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0017.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0018.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0019.jpg.jpg

TVA_MON_00072_திருப்புல்லாணி_அரண்மனை-0020.jpg.jpg